RJ பாலாஜி மைக் பிடித்தாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சரவெடி போல் பேசி தீர்த்து விடுவார்.
ஆனால், நேற்று மெரினாவில் மைக் பிடித்த இவர் மிகவும் உணர்ச்சிவசமாகவே தான் கடைசி வரை பேசினார்.
இதுவரை இப்படி ஒரு RJ பாலாஜியை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள், 10 நிமிடம் வரை இடைவிடாமல் பேசினார்.
இதில் குறிப்பாக ‘பலரும் செல்பி எடுக்கின்றனர், ஜாலியாக இருக்கின்றனர் என சொல்கிறார்கள், ஆனால் எங்களுக்கு போராடுவதே ஜாலி தான்.
இந்த போராட்டம் இதோடு நிற்கக்கூடாது நாளை விவசாயிகளுக்காக வரவேண்டும், பள்ளிக்கட்டனத்திற்காக வந்து நிற்கவேண்டும்’ என மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.

EmoticonEmoticon