லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்து இருக்கும் ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் ‘வனமகன்’, சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்‘ படங்களில் ஜெயம்ரவி நடித்து வருகிறார். ‘டிக் டிக் டிக்’ படத்தில் இவருடைய ஜோடியாக ஒருநாள் கூத்து பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.
இது பிரமாண்ட பேய் படமாக தயாராகிறது. இதற்காக செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாறுபட்ட பேய் படமாக உருவாக இருக்கிறது.
நம் அடுத்தப்போராட்டம் இதை நோக்கி தான், மெரினாவை அதிர வைத்த RJ பாலாஜி பேச்சு
RJ பாலாஜி மைக் பிடித்தாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சரவெடி போல் பேசி தீர்த்து விடுவார்.
ஆனால், நேற்று மெரினாவில் மைக் பிடித்த இவர் மிகவும் உணர்ச்சிவசமாகவே தான் கடைசி வரை பேசினார்.(Read more)


EmoticonEmoticon