இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங், இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார்.
இதை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என ஒரு சில செய்திகள் உலா வருகின்றது.
இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கத்தி படம் கதை ரெடியாகும் போதே நான் கோக், பெப்ஸி குடிப்பதை விட்டுவிட்டேன்.
இனிமேல் நான் படப்பிடிப்பு தளத்திலும் அதை அனுமதிக்க மாட்டேன்’ என கூறியுள்ளார்.



EmoticonEmoticon