தமிழக மாணவர்கள் போராட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டு: மம்முட்டி பாராட்டு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப் புக்கு தடைவிதிக்க கோரியும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாண வர்களும், 
இளைஞர்களும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வன்முறைக்கு துளியும் இடம் அளிக்காமல் கட்டுக் கோப்புடன் அமைதி யாக நடைபெறும் இந்த போராட்டம் ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை ஈர்த் துள்ளது. தமிழ் மாணவர் களின் இந்த அறவழி போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட் டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் “ராட்டை” சின்னமாக்க அறவழிப் போராட்டம் நடந்தது. இன்று மாட்டை சின்னமாக்க அறவழிப் போராட்டம் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மம்முட்டி தனது டுவிட்டரில், துளிகூட வன்முறை இல்லாமல் நடந்த போராட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டு, தமிழக மாணவர்களின் போராட் டத்தை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரமாண்ட பேய் படத்தில் ஜெயம் ரவி

நம் அடுத்தப்போராட்டம் இதை நோக்கி தான், மெரினாவை அதிர வைத்த RJ பாலாஜி பேச்சு

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்து இருக்கும்போகன்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து .எல்.விஜய் (read more)
RJ பாலாஜி மைக் பிடித்தாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சரவெடி போல் பேசி தீர்த்து விடுவார்.
ஆனால், நேற்று மெரினாவில் மைக் பிடித்த இவர் மிகவும் உணர்ச்சிவசமாகவே தான் கடைசி வரை பேசினார்.(read more)


EmoticonEmoticon