PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த PETA அமைப்பு மீது தமிழர்கள் அனைவரும் கடுப்பில் இருக்கும் நிலையில், அந்த அமைப்புக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளார் ஒரு முன்னணி பாலிவுட் நடிகர்.
அது வேறுயாருமில்லை ஜான் ஆப்ரஹாம் தான்.
"PETA அமைப்பை தாக்கி பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. எந்த விதத்தில் விலங்குகள் துன்புறுத்தபட்டாலும் அதை எதிர்ப்பவன் நான். விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக போராடும் PETAவுக்கு என் முழு ஆதரவு" என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அவர்.


EmoticonEmoticon