ஹாலிவுட், பாலிவுட் நடிகர்களுக்கு அடுத்து கோலிவுட்டில் விஜய் தான் முதல்- எப்படி தெரியுமா?

விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவருடைய ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். தற்போது பைரவா படமும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பைரவா படத்தில் விஜய் ஒரு பாடலில் கோட் அணிந்து கண்ணாடியில் டைய் (Tie) அணிந்திருப்பார். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் அணிந்ததில்லை.
ஹாலிவுட், பாலிவுட் நடிகர்களை தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் இந்த டிரண்டை உருவாக்கியுள்ளார் விஜய்.


EmoticonEmoticon