2016ம் ஆண்டிற்கான ரசிகர்களின் விரும்பத்தக்க நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் நடிகர் சிம்பு முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் தனுஷ், அனிருத், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளனர். தற்போது அந்த விவரத்தை பார்ப்போம்.
- சிம்பு
- தனுஷ்
- அனிருத்
- விஜய் சேதுபதி
- சிவகார்த்திகேயன்
- ஆர்யா
- கார்த்தி
- நிவின் பாலி
- ஹிப் ஹாப் ஆதி
- ராணா டக்குபதி

EmoticonEmoticon